தி /மூ /அல் - ஹிலால் மத்திய கல்லூரி

தேசிய மீலாத்தின நிகழ்வு

whatsapp-image-2024-11-10-at-8.05.12-pm.jpeg
FB_IMG_1696700179168.jpg
FB_IMG_1696700179168.jpg
தேசிய மீலாத்தின நிகழ்வு

தேசிய மீலாத்தின நிகழ்வு

 

தேசிய மீலாத்தின நிகழ்வு இன்று எமது கல்லூரி அதிபர் SI.Suhood(sir) தலைமையில் கலாச்சார குழு ஏற்பாட்டில் பாடசாலை முன்றலில் நடைபெற்றது.

பிரதி அதிபர் AJM.Ramees(sir) உட்பட அனைத்து ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவிகள் மிக மும்முரமாகவும் விமர்சயாகவும் கலந்து சிறப்பித்தனர். இதற்கு பிரதம பேச்சாளராக அஷ்ஷெய்க் மௌலவி ஐ.எம். சஹ்தீஸ் ( BA, றவ்ழி) கலந்து நல்ல பல விடயங்களை எடுத்துக் கூறினார். பாடசாலை அதிபரால் தலைமை உரையையும் வரவேற்புரையும் கலாசார குழு தலைவரினால் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது. மேலும் மாணவர்களால் பல நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது. இன்னும் இந்நிகழ்வுக்கு பல நலன்விரும்பிகளால் மாணவர்களுக்கான இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டது. இதற்காக உதவி செய்த அனைவருக்கும் ஜஸாக்குமுள்ளாஹூ ஹைரா.


SI.Suhood,
Principal,
T/Mu/Al-Hilal CC
MMM.Irfan(sir)
Media Unit

Latest News

சிறுவர் தினம் 2024

"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" எனும் கருப்பொருளில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் முதல்வர் எஸ் .ஐ .சுஹுட் அவர்களின் தலைமையில், மற்றும் பிரதி அதிபர் ஏ.ஜெ .எம் .றமீஸ் அவர்களின் பொறுப்பின் கீழ் இந்நிகழ்வானது 2023.10.02 (திங்கள்) அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

தேசிய மீலாத்தின நிகழ்வு

 

தேசிய மீலாத்தின நிகழ்வு இன்று எமது கல்லூரி அதிபர் SI.Suhood(sir) தலைமையில் கலாச்சார குழு ஏற்பாட்டில் பாடசாலை முன்றலில் நடைபெற்றது.