தி /மூ /அல் - ஹிலால் மத்திய கல்லூரி

நிறுவனர்கள்

தேசிய மீலாத்தின நிகழ்வு

whatsapp-image-2024-11-10-at-8.05.12-pm.jpeg
FB_IMG_1696700179168.jpg
FB_IMG_1696700179168.jpg

பலரின் கூட்டு முயற்சியினாலேயே (Team Work) இப்பாடசாலை உருவாக்கப் பட்டுள்ளதை நாம் அறியலாம். ஆரம்பத்தில் கிராம அபிவிருத்திச் சங்கம் (RDS) அமைத்து. இப்பாடசாலையை உருவாக்குவதற்கு முயற்சி எடுத்தவர்கள். கம்புதடி வெட்டுவதற்கு கங்கைக்காட்டுக்குச் சென்றவர்கள் மற்றும் இப்பாடசாலை அமைக்கப்பட்டு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDS) அமைத்து முன்னின்று உழைத்தவர்கள். இஸ்தாபக அதிபர், தொண்டர் ஆசிரியர்கள் ஆகியோர் யாரென்பதை காணலாம்.

 

  • மர்ஹும் சதக்குலெப்பை முகம்மது முகைதீன்
  • மர்ஹும் முகம்மது இஸ்மாயில் ஆலிம் - முகம்மது மன்சூர்
  • அல்ஹாஜ் மீராசா - நாகூர் பிச்சை
  • அமரர் பாலிப்போடி வேலுப்பிள்ளை (RDO)
  • மர்ஹும் அல்ஹாஜ் மீரா முகைதீன் - செய்யதகமது
  • மர்ஹும் முகம்மது முகைதீன் முகம்மது இஸ்மாயில்
  • மர்ஹும் அல்ஹாஜ் சரிபுப்பிள்ளை - கச்சு முகம்மது
  • மர்ஹும் அப்துல் காசிம் - அனிபா மரைக்கார்
  • மர்ஹும் முகம்மது இஸ்மாயில் ஆலீம் மஷ்ஹுர் மௌலவி
  • அருட்சகோதரி மகேஸ்வரி (தொண்டர் ஆசிரியை
  • அமரர் சேனாதீர அதாஉடகே சோமாவதி (தொண்டர் ஆசிரியை)
  • RDO வின் பெறாமகள் (தொண்டர் ஆசிரியை)
  • அல்ஹாஜ் கச்சு முகம்மது - சுபைது (அதிபர்)
  • மர்ஹும் மீரா முகைதீன் - ஜவ்பர்
  • மர்ஹும் முகம்மது வாப்பு - அப்துல் சமது
  • மர்ஹும் அல்ஹாஜ் அப்துல் காசிம் கபீர் முகம்மது
  • மர்ஹும் கச்சுக்குட்டி சேகுமுகம்மது
  • ஜனாப் முகைதீன்பாவா - அப்துல் காசிம்
  • கியாத்துப்பிள்ளை - அப்துல் சமது
  • மர்ஹும் சின்னப்பிள்ளை (கமால்) பிச்சைக்குட்டி
  • மர்ஹும் அலியார் - மகுமூது