தி /மூ /அல் - ஹிலால் மத்திய கல்லூரி

தேசிய மீலாத்தின நிகழ்வு

whatsapp-image-2024-11-10-at-8.05.12-pm.jpeg
FB_IMG_1696700179168.jpg
FB_IMG_1696700179168.jpg
சிறுவர்  தினம் 2024

சிறுவர் தினம் 2024

"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" எனும் கருப்பொருளில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் முதல்வர் எஸ் .ஐ .சுஹுட் அவர்களின் தலைமையில், மற்றும் பிரதி அதிபர் ஏ.ஜெ .எம் .றமீஸ் அவர்களின் பொறுப்பின் கீழ் இந்நிகழ்வானது 2023.10.02 (திங்கள்) அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்விக்கு பிரதம விருந்தினர்களாக இப்பாடசாலையை பல வழிகளியிலும் முன்னேற்றிய ,ஓய்வு பெற்ற அதிபர்களாக ACM.மக்கீன்(Sir) , UNA.Gaffoor (Sir) ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் அத்தோடு பிரதிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் EPSI Coordinator MMM.Abbas (Sir) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
இந்நிகழ்வின் போது மாணவர்களை மகிழ்வூட்டும் முகமாக பஹ்ரியா விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கான பல மைதான விளையாட்டுக்கள் இடம்பெற்றதோடு சகல மாணவர்களுக்கும் இனிப்பு பண்டங்களும் மதிய உணவுகளும் வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதற்காக அர்ப்பணிப்போடு செயற்பட்ட பாடசாலை முதல்வர் மற்றும் ஆசிரியர் குழாம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்

அதிபர்
தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரி
மூதூர்

Latest News

சிறுவர் தினம் 2024

"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" எனும் கருப்பொருளில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் முதல்வர் எஸ் .ஐ .சுஹுட் அவர்களின் தலைமையில், மற்றும் பிரதி அதிபர் ஏ.ஜெ .எம் .றமீஸ் அவர்களின் பொறுப்பின் கீழ் இந்நிகழ்வானது 2023.10.02 (திங்கள்) அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

தேசிய மீலாத்தின நிகழ்வு

தேசிய மீலாத்தின நிகழ்வு இன்று எமது கல்லூரி அதிபர் SI.Suhood(sir) தலைமையில் கலாச்சார குழு ஏற்பாட்டில் பாடசாலை முன்றலில் நடைபெற்றது.