மூதூர்
தேசிய மீலாத்தின நிகழ்வு இன்று எமது கல்லூரி அதிபர் SI.Suhood(sir) தலைமையில் கலாச்சார குழு ஏற்பாட்டில் பாடசாலை முன்றலில் 04.10.2023 அன்று நடைபெற்றது.