*Mutur Al-Hilal இல் சிறந்த A/L level பெறுபேறுகள்-2022 (2023)*
இவ் வருடம் நடைபெற்ற A/L level பரீட்சையில் கணித, விஞ்ஞான, வர்த்தக,கலை பிரிவில் தோற்றிய 25 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. Alhamdhulillah. இதில் SM.Sahlan என்ற மாணவர் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி உள்ளார். மேலும் விஞ்ஞான பிரிவில் KAF.Sanha என்ற மாணவி A,B,C பெறுபேற்றை பெற்றுள்ளமை பாராட்ட தக்கது. கலை பிரிவில் S. Asfak Ahamed , ASM. Aflaal ஆகியோர் 3A பெறுபேற்றை பெற்றுள்ளமை குறிப்பிட்ட தக்கது. இப் பெறுபேறுகள் பாடசாலைக்கு கிடைத்தமைக்கு அர்ப்பணிப்போடு இரவு பகலாக உழைத்த ஆசிரியர்களான கணித விஞ்ஞான பிரிவு பகுதித் தலைவரும் கணித பாட ஆசிரியருமான Mr. NM. Rifkan(sir) , பௌதீகவியல் கற்பித்த Mrs. I. Sarmila (tr) இரசாயனவியல் - Mrs. AS. Musathik (tr), Mrs. MS. Mujahidha (tr) , உயிரியல் – Mr. SM. Sukry (sir) வர்த்தக துறை ஆசிரியர்களான Mr. MR. Waseem (sir), Mr. AJ. Najah(sir), Mr. JM. Jahees(sir) கலை துறை ஆசிரியர்களான பகுதித் தலைவரும் அரசியல் விஞ்ஞான பாட ஆசிரியருமான Mr. AH. Lafeer(sir), Mr. I. Riswan(sir), Mr. MM. Nafees (sir), Mr. SM. Mujeeb (sir), Mr. AFA. Halik(sir), Mr. MSM. Suja(sir), Mrs.T. Nasrin (tr) ஆகியோருக்கும் முன்னாள் அதிபர் Mr. K. Raseem (sir) பிரதி அதிபர் Mr. MSM. Gazzaly(sir) மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், SDEC, OBA உறுப்பினர்கள், ZDE, ZEO Officers , LLS, CSR Academies மற்றும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
Mr. SI . Suhood
(SLPS-1)
Principal
T/Mu/Al-hilal CC
Media Unit,
Mr.MMM.Irfan(sir)

ஏனைய மாணவர்களின் புள்ளிகள்